Showing posts with label Ways to counter Innocence of Muslims. Show all posts
Showing posts with label Ways to counter Innocence of Muslims. Show all posts
Thursday, September 27, 2012
Monday, September 24, 2012
Six steps to respond to "Innocence of Muslims"
In the light of the recent movie that was spread, insulting the prophet (peace and blessings be upon him) and Islam, and after some Muslims added to the insult and proved their opponents' accusations, I tend to ask myself a simple yet fundamental question:
What would he have done in a similar situation?
Did he face a similar situation, to begin with?
Of
course he did, the Prophet (peace and blessings be upon him) faced a
lot of difficulties and hardships during his life, and defamation and
insults. After a quick review of these incidents, we can come up with an
action plan of six steps:Step 1: Take it easy! "They are talking about someone else"
Read Also: |
Umm Jameel bint Harb, the wife of Abu Lahab, who is mentioned in the Qur'an (Al-Masad 111:4-5), made up some verses of poetry to defame the Prophet by changing his name to "Mothammam" (i.e. the insulted one) as opposed to "Muhammad" (i.e. the praised one). She said verses like:
We disobey "Mothammam",
And refuse his matter,
And reject his religion.
Poetry
at that time was THE media, these verses were spread everywhere,
repeated by kids and by travelers in the deserts, so it had a huge
effect. Umm Jameel's short poem made some companions sad, angry, and
helpless, especially in the early days of Islam when they were weak.
Here comes the great attitude of the praised one, peace and blessings on
him, whom I sacrifice my family and my soul for. He told the
companions:
Isn't it amazing
how Allah is protecting me from the Quraish's insults? They are cursing
and swearing at "Mothammam", and I am "Muhammad"! (Al-Bukhari)
The
first step in answering or reacting to any insult against our Prophet,
to any act of burning the Qur'an by a bigot, to any tweet or to any
YouTube comment is to take it easy, rationalize the situation, don't let
your anger lead your steps. In a beautiful hadith, the Prophet (peace
and blessings be upon him) redefines strength:
The
strong is not the one who overcomes people by use of his physical
strength; rather he is the one who controls himself while in anger. (Al-Bukhari)
Step 2: Find the "Oprah Winfrey" of your time
I envy Hassaan for his role in supporting Islam through his media and art work. |
After you take it easy, rationalize your steps and prepare a counter attack, using the same resources of the bigots, the same media outlet. The Prophet (peace and blessings be upon him) used poetry in his long campaign of spreading Islam and answering these insults. Hassan ibn Thabet was one of those poets (media figures) who can be considered the Oprah Winfrey of his time. He was wealthy, his words were heard, and his verses reached many places and knocked many doors in the Arab community that adored poetry. His style was unique in defending Islam and the Prophet, while attacking Quraish (the main tribe in Makkah that was opposing the Muslims and leading the pagans) in their ego; Instead of attacking their beliefs in being idol worshippers (which is something they were proud of), he used to remind them about their lost battles, their weak points in terms of lineage, and other known sources of dishonor. The Prophet (peace and blessings be upon him) had many statements and ahadith that showed gratitude to Hassaan and his poetry:
Oh Allah, give him (Hassan ) the support of the holy spirit (Angel Gabriel) (Muslim)
Reply on their defamation, because it is tougher on them than arrows (Muslim)
(Got the hint from the Prophet? Your poetry is more effective than missiles, arrows, and bombing embassies!!)Whenever I read these ahadith, I envy Hassaan for his role in supporting Islam through his media and art work. I ask myself: where is the Hassaan ibn Thabet of our time? Who is the lucky person who will receive a copy of Hassan's supplication, through a video, an article, or a well-presented argument?
Friday, September 21, 2012
Reaction to "Innocence of Muslims" movie : DVDs on Prophet Muhammad in 30 languages
Muslim Brotherhood in Cairo has launched a campaign to introduce Prophet Mohammed to the world by distributing DVD’s in 30 languages, explaining the message of Islam and the life of the Prophet.Here
At the same time, Dr. Abdul-Rahman Al-Barr, member of the Brotherhood’s Guidance Bureau, has appealed on Muslim producers to use their artistic talents to create productions of the highest standards of quality, in all languages, to highlight aspects of greatness in the Messenger of God, to introduce him to the peoples of the whole world, and to use those productions to compete at international art festivals of all kinds.
"We must introduce the Prophet in an appropriately positive manner. When defending the Prophet, we must begin by understanding his life and his personality. Those who do not quite appreciate Prophet Mohammed must learn about him first, before talking about him. We should inform people about the Prophet, instead of pushing them away from him, from Islam."
Thursday, September 20, 2012
"Islamic Dawah is the best option to prevent the recurrence of dirty American film": Ameer-e-Jamaat
Amir Jamaat-e-Islami Hind, Maulana Syed Jalaluddin Umari has severely condemned the American film blaspheming the Prophet of Islam, Muhammad (peace and blessings of Allah be to him). Terming the release of this film as an act of hurting the Muslims of the world, he expressed grave concern over the fact that America fails in making concerted efforts to contain such anti-Islam activities in spite of expressing displeasure over them.
The Jamaat chief expressed his confidence that conspiracies to tarnish the image of Islam and denigrate the personage of Muhammad (peace and blessings of Allah be to him) have failed earlier also. And even now no country or group, despite investing talents and resources, can harm the truth of Islam and the majesty of the Prophet who is the Mercy to mankind. Therefore, people should keep from destructive activities aimed at spoiling world peace and try to understand the Message of Peace and Salvation Islam gives and the position of Muhammad (peace and blessings of Allah be to him) as Mercy to all the worlds.
Declaring the protests, being staged in Muslim countries against the heart-rendering American film, as Muslim masses’ love for and close affinity with their faith and the Messenger of God, the Jamaat leader said the Muslims should prove themselves as Khair-e-Ummat (the best nation) and Ummat-e-Wast (the moderate nation) in every action and every measure they take, and keep from every approach that can bring a bad name to the position and greatness of the community. It would not be right that the crime is committed by one and you punish someone else; it tarnishes the image of Islam.
The Jamaat Ameer appealed to the Islamic Movements and organisations world over to realise the Dawah responsibilities much more so that the common masses might be acquainted with the teachings of Islam, and the ignorance and misapprehensions of the world about Islam, its way of life and the Holy Messenger be allayed and the incidents like the release of the American film might not be repeated in future.
அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாய் வந்த இறைத்தூதரின் கண்ணியத்துக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி கடுமையாகக் கண்டனம் செய்துள்ளார். உலகம் முழுவதும் இருக்கின்ற முஸ்லிம்களின் உள்ளங்களைக் காயப்படுத்துகின்ற செயல் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாத்துக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியும் ஆட்சேபமும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட பிறகும் இது போன்ற அடாத செயல்களைத் தடுத்து நிறுத்துவதில் அமெரிக்க அரசாங்கம் தோல்வி அடைந்திருப்பது குறித்து அவர் பெரிதும் வேதனைப்பட்டார்.Here
இஸ்லாத்தின் மாண்பையும் அண்ணல் நபிகளாரின் மகத்துவத்தையும் கொச்சைப்படுத்து-கின்ற சூழ்ச்சிகள் இதற்கு முன்பும் தோல்வியையே தழுவி இருக்கின்றன. இப்போதும்கூட எந்தவொரு நாட்டாலும் அல்லது சமூகக் குழுவினாலும் - அவர்கள் தங்களுடைய ஆற்றல்களையும் வசதிவாய்ப்புகளையும் வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்தினாலும் - இஸ்லாம்தான் சத்தியமானது என்கிற உண்மைநிலையையும் அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாய் வந்த அண்ணல் நபிகளாரின் மகத்துவத்தையும் இம்மியளவுகூட ஊறு விளைவிப்பதில் வெற்றி அடையவே இயலாது. எனவே உலக அமைதியைப் பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து முற்றாக விலகி இருந்தவாறு அமைதி, ஈடேற்றத்திற்கான இஸ்லாத்தின் செய்தியையும் அண்ணல் நபிகளார்(ஸல்) அகில உலகங்களுக்கெல்லாம் அருட்கொடையாய் இருக்கின்ற சிறப்பையும் புரிந்துகொள்வதற்கு முயல வேண்டும்.
உள்ளங்களைக் காயப்படுத்துகின்ற அமெரிக்க திரைப்படத்திற்கு முஸ்லிம் உலக நாடு-களில் நடத்தப்பட்டு வருகின்ற ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தங்களுடைய மார்க்கத்தின் மீதும் அண்ணல் நபிகளார்(ஸல்) மீதும் அவர்களுக்கு இருக்கின்ற அளவிலா அன்பையும் இணையிலா பற்றையும் வெளிப்படுத்துகிறன என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயம் கைரே உம்மத் - சிறந்த சமூகம் என்றும் உம்மத்தே வஸ்த் - நடுநிலை மிக்க சமூகம் என்றும் இறைவனால் அறிவிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் அந்தத் தகுதிநிலைக்கு இயைந்தவையாகவும் அதற்கு சான்று அளிப்பவையாகவும் தம்முடைய அனைத்து செயல்-பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சமுதாயத்தின் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் மகத்துவத்திற்கும் சற்றும் பொருந்தாத யாதொரு வழிமுறையிலிருந்தும் முற்றாக விலகி இருத்தல் வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். குற்றத்தை ஒருவர் செய்திருக்க, இன்னொருவரைத் தண்டிப்பது சற்றும் பொருத்தமற்றதல்ல. இது போன்ற செயல்களால் இஸ்லாம் பற்றிய சித்திரம் சிதைக்கப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இஸ்லாமிய அழைப்புப் பணி தொடர்பான தம்முடைய பொறுப்புகளை உணர்ந்துகொண்டு, அவற்றை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துமாறும், பொதுமக்களுக்கு இஸ்லாத்தின் உண்மையான செய்தியும் போதனைகளும் சென்றடையவும், இஸ்லாத்தைக் குறித்தும் இஸ்லாம் எடுத்துரைக்கின்ற வாழ்க்கைத் திட்டத்தைக் குறித்தும் அண்ணல் நபிகளாரைக் குறித்தும் உலக மக்கள் மத்தியில் காணப்படுகின்ற அறியாமை அகல்வதற்கும் தவறான கருத்துக்கள் களையப்படுவதற்கும் உறுதி செய்யுமாறும் ஜமாஅத்தின் அகில இந்தியத் தலைவர் உலக இஸ்லாமிய இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார். இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்கத் திரைப்படம் போன்ற சூழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதற்கு இதுதான் சிறந்த வழி என்றும் ஜமாஅத் தலைவர் அறிவித்தார்.
Wednesday, September 19, 2012
Tips to counter "Innocence of Muslims" movie
The dirty film by name "Innocence of Muslims" has enraged the Muslims all over the world. The following is a useful discussion on this issue.
Hats off to the youth behind this initiative.
Hats off to the youth behind this initiative.
Monday, September 17, 2012
Useful tips to counter cyber war against Islam
முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?
புதிதாக தொடங்கியுள்ள இந்த சைபர் யுத்தத்தை முஸ்லிம்கள் கவனமா கவே கையாள
வேண்டும். இது ஒரு வகை அறிவு யுத்தம். இதில் ஆயுதங் கள் உபயோகப்படுத்தப்படுவதில்லை.
ஆதலால் இதில் வேகப்படுவது புத்தி சாலித்தனம் அல்ல.. விவேகமே இதில் வெற்றியைத்
தரும்.
இதற்கான தீர்வுகள்
1 இதை வெளியிடும் இணையதள நிறுவனர்களிடம் நேரடியாக பேசி உண்மையை
விளக்கி இதை அப்புறப்படுத்த வேண்டும்.
4138 - أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ
طَارِقِ بْنِ شِهَابٍ
أَنَّ
رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ
فِي الْغَرْزِ أَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ
رواه النسائي
1988 ஆண்டு சல்மான் ருஷ்டி சாத்தானின் கவிதைகள் The satanic verses எனும் நாவலை வெளியிட்டான்.அச்சமயத்தில் இந்தியாவின் மாமேதை பேரறிஞர் அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) அவர்கள் தாமே நேரடியாக இந்நூலை வெளியிட்ட கேம்ப்பிரிட்ஜ் பல்கலை.க்கு சென்று அந்நாவலின் கருத்துகள் பொய்யானது என்பதை ஆதாரங்களை சமர்ப்பித்து நிரூபித்தார்கள்.
கேம்ப்பிரிட்ஜ் நிர்வாகம் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டது. தமது நூலகத்தில் இருந்து அதை அகற்ற ஒப்புக் கொண்டது. அகற்றவும் செய்தது. இவ்வழியை முஸ்லிம்கள் கையாள வேண்டும்.
2. இதை இஸ்லாத்திற்கு
சாதகமாக மாற்ற வேண்டும்.
இதன் மூலம் எதிரிகள் இஸ்லாத்திற்கு
கெட்ட இமேஜை ஏற்படுத்த முயற்சிப்பதைப் போன்று இதன் மூலமே நாமும் இஸ்லாத்தை வளர்க்க
வேண்டும். தீமையையும் நன்மையாக மாற்றும் வலிமை நிச்சயம் முஸ்லிம்களுக்கு உண்டு.
5034 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ
وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا و قَالَ عُثْمَانُ حَدَّثَنَا
جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ
اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ وُكِّلَ بِهِ قَرِينُهُ
مِنْ الْجِنِّ قَالُوا وَإِيَّاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَإِيَّايَ إِلَّا أَنَّ
اللَّهَ أَعَانَنِي عَلَيْهِ فَأَسْلَمَ فَلَا يَأْمُرُنِي إِلَّا بِخَيْرٍ
حَدَّثَنَا
ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ يَعْنِيَانِ
ابْنَ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا
يَحْيَى بْنُ آدَمَ عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ كِلَاهُمَا عَنْ مَنْصُورٍ بِإِسْنَادِ
جَرِيرٍ مِثْلَ حَدِيثِهِ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ سُفْيَانَ وَقَدْ وُكِّلَ بِهِ
قَرِينُهُ مِنْ الْجِنِّ وَقَرِينُهُ مِنْ الْمَلَائِكَةِ
رواه مسلم
நவீன உலகில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை முஸ்லிமல்லா தவர்கள் தவறான செய்கைகளுக்கே பயன்படுத்தி வந்தனர். பேஸ் புக் என்றாலே ‘தீமையின் பிறப்பிடம்’ என்றே பார்க்கப்பட்டது. தீமைக்கு பயன்பட்ட அதனை நன்மைக்கு பயன்படுத்த முடியும் என்று முஸ்லிம்கள் நிரூபித்தார்கள்.எகிப்து, துனிஷியா புரட்சியில் ‘பேஸ்புக்’ முக்கிய பங்கு வகித் தது.
சில
ஃபித்னாக்கள் மூலம் இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக அன்னை
ஆயிஷா (ரழி) மீதான இட்டுக்கட்டு. அதற்காக நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம்
கவலைப்பட்டார்கள். என்றாலும் அதில் இந்த உம்மத்திற்கு பெரும் நன்மையை அல்லாஹ்
நாடியிருந்தான்.
قال الله تعالي: إِنَّ الَّذِينَ جَاءُوا
بِالْإِفْكِ عُصْبَةٌ مِنْكُمْ لَا تَحْسَبُوهُ شَرًّا لَكُمْ بَلْ هُوَ خَيْرٌ
لَكُمْ لِكُلِّ
امْرِئٍ مِنْهُمْ مَا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ
لَهُ عَذَابٌ عَظِيمٌ 24:11
ஆதலால் முன்னெப்போதும் இல்லாத
அளவுக்கு நபி(ஸல்) குறித்த நூல்களை உலமாக்கள் அதிகம் வெளியிட வேண்டும்.
சி.டி.வடிவில் உரைகளை வெளியிட வேண்டும். நபி(ஸல்) அவர் களின் பன்முகத்தன்மையை ஊடகங்கள், இணைய தளங்கள், தொலைக்காட்சி நேர்காணல்கள், பத்திரிகைகள், வழியாக நேரடி பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும்.
யூ ட்யூப் (youtube) போன்ற வீடியோ தளத்துக்கு நிகரான தளங் களை உருவாக்க வேண்டும்.
கடந்த காலங்களி்ல் அறிவியல் துறையில் நாம் கவனம் செலுத் தாததால் தான் இணையதளங்கள் அமெரிக்காவில் அடைபட்டு விட்டன. இணையதள இயக்குனரகங்கள் இஸ்லாமிய உலகில் இருந்தால் இதுவெல்லாம் நடக்குமா?
2611 - حَدَّثَنَا مُحَمَّدُ
بْنُ عُمَرَ بْنِ الْوَلِيدِ الْكِنْدِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ
عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْفَضْلِ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ
قَالَ
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَلِمَةُ الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ فَحَيْثُ وَجَدَهَا فَهُوَ
أَحَقُّ بِهَا رواه الترمذي وابن ماجه
3.உணர்ச்சிவசப்பட்டு,
மூர்க்கமான வகையில் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது.
قال الله
تعالي: وَإِنْ
عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ
لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ 16:126
4.
இதனை பரப்பக்கூடாது.
இதனை அலட்சியப்படுத்தி விட்டு. இனிமேல் அவ்வாறு யாரும் செய்தா லும் அது
எடுபடாத நிலையை ஏற்படுத்த வேண்டும். தீமை பரவுவதற்கு நாமே காரணமாக ஆகக் கூடாது.
قال الله
تعالي : إِنَّ
الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آَمَنُوا لَهُمْ عَذَابٌ
أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآَخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
24:19
அதிகமான நபர்கள் இக்காட்சியை பார்த்தால் வர்த்தக ரீதியில் வெளியிட்டவன் இலாபமடைவான்.இதற்காகவே இவ்வாறு அற்பர்கள் வெளியிடுகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஆர்ப்பாட்டம்
தீர்வா?
ஆதலால் ஆர்ப்பாட்டம் நடத்துவது இலகுவான, அதிக உழைப்பு இல்லாத, அறிவுக்கு வேலையி்ல்லாத, ஒரு நாளில் முடிந்து விடக்கூடிய எதிர்ப்பாகும். அது மட்டுமல்ல. இது ‘முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள்’ என்ற இமேஜையும் ஏற்படுத்தும். இதில் வன்முறை வெடித்தால் இதை பயன்படுத்தி இஸ்லாமிய விரோதிகள் தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்
மௌலவி.அபுல் ஹஸன் ஃபாஸி Here
Subscribe to:
Posts (Atom)