Pages

Sunday, October 21, 2012

Life, surprises and the Prophet of Islam


Life is always full of surprises, twists and turns.
It is God who shapes our lives. It is He who directs us.
The Prophet of Islam used to pray: "Oh God! Bless me with sudden, instant pleasant surprises and happiness. Protect me from sudden, instant unpleasant, tragic happenings and accidents"

திடீர் திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டதுதான் வாழ்க்கை. நம்முடைய வாழ்வையும் செயல்களையும் இயக்குவது இறைவனே. கண்காணிப்பவனும் அவனே. ஆட்சியாளனும் அவனே. அண்ணல் நபிகளார்(ஸல்) பிரார்த்தித்து வந்தார்: "என் இறைவனே! திடீர் சந்தோஷங்களையும் இனிய ஆச்சர்யங்களையும் எனக்கு அருள்வாயாக. திடீர் திருப்பங்களிளிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் விபத்துகளிளிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக. "

No comments:

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...