சொர்க்கத்தைத் திறந்து வைத்து மிகக் கொடியA poem on Ramadan by famous Tamil orator, poet and thinker Mr Nellai Kannan. Here and Here
சூதாளர் நரகத்தை அடைத்து வைத்து
மக்களெல்லாம் இறைவனது மாண்புணர்ந்து
மண்டியிட்டுத் தொழுது நின்று பணிவுடனே
தக்க படி நோன்பதனை ஏற்கும் மாதம்
தனியாக முப்பது நாள் ரமலான் ஆமாம்
எக்கணமும் எப்பொழுதும் இறைவனையே
ஏற்றி நிற்கும் இசுலாத்தார் இனிய மாதம்
Showing posts with label Ramadan poem. Show all posts
Showing posts with label Ramadan poem. Show all posts
Tuesday, August 02, 2011
ரமலான் நோன்பு
Subscribe to:
Posts (Atom)
